❛ நீங்கள் நலமா ❜
மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் விவரங்களையும், பயன்பாடுகளையும், உரிமைகளையும் மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்காகத் தொடங்கப்பட்டிருக்கும் வலைதளம் இது. திட்டங்கள் தொடர்பான மக்களின் கருத்துகளை இத்தளத்தின் வாயிலாகக் கேட்டறிய முடியும்.

கலந்துரையாடல்

இந்த தளத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் மூலமாகவும், அரசு உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலம் மட்டுமே மக்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதி உள்ளது

மக்கள் கருத்து

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்கள் தங்களுடைய கருத்தினை ❛நீங்கள் நலமா❜ வலைதளம் வாயிலாகப் பதிவு செய்யும் வசதி இத்தளத்தில் உள்ளது.

அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே வகுக்கப்படுகின்றன. மக்கள் நலன் கருதி அரசு வகுத்துள்ள அனைத்து நலத்திட்டங்கள் குறித்தும் ❛நீங்கள் நலமா❜ வலைதளம் வாயிலாக அறிந்துகொண்டு பயன்பெறலாம்.

தலைசிறந்த தமிழகம்


முக்கிய அம்சங்கள்

நமக்கு நாமே திட்டம்

166

பயனாளிகள்

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம்

970

பயனாளிகள்

ஆதிதிராவிடர் உதவித்தொகை

4,12,057

பயனாளிகள்

பிற்படுத்தப்பட்டோர் உதவித்தொகை

1,89,825

பயனாளிகள்

முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டம் (CMUPT)

1,38,494

பயனாளிகள்

மீன்பிடி படகுகளுக்கு விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் வழங்குதல்

16,518

பயனாளிகள்

புதுமைப் பெண் திட்டம்

2,72,216

பயனாளிகள்

மாநில கோழி வளர்ப்புத் திட்டம்

200

பயனாளிகள்

தாட்கோ கடன்

11,502

பயனாளிகள்

தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வூதிய திட்டம்

1,194

பயனாளிகள்

தமிழ்நாடு தினை பணி (உழவு மானியம்)

7,912

பயனாளிகள்

அமைப்புசாரா நல வாரியங்களின் பயனாளிகள்

17,65,507

பயனாளிகள்

பயனாளிகள் கருத்து

எங்களை தொடர்பு கொள்ள


தொலைபேசி எண்

044-25671764

மின்னஞ்சல்

cmcell@tn.gov.in

முகவரி

சிறப்பு அலுவலர், முதல்வரின் முகவரி துறை, தலைமைச் செயலகம், சென்னை -600009.